இந்த வீடியோவில் Character.AI பற்றி அறியலாம்! 😍 Character.AI என்னும் AI சாப்ட்வேர் மூலம், நீங்கள் உங்கள் சொந்த AI மனிதர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் சுலபமாக பேசலாம்! ✨
Go to Website: https://alston.link/character-ai (Refferal Link to Support Me)
Go to Website: https://character.ai/ (NON-Refferal Link if you do not want to support me)
Playstore:
https://play.google.com/store/apps/details?id=ai.character.app&hl=en_IN
Appstore:
https://apps.apple.com/us/app/character-ai-chat-talk-text/id1671705818
🔹 இந்த வீடியோவில் நீங்கள் காணப்போகிறீர்கள்:
Character.AI-யை எப்படி பயன்படுத்துவது? 🤖
AI Characters-ஐ உருவாக்குவது எப்படி? 🛠️
AI மனிதர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? 💬
🔹 இது எப்படி உதவுகிறது?
Spoken English கற்றுக்கொள்ள உதவுகிறது! 🗣️
AI மூலம் நேரடி உரையாடல்களை அனுபவிக்கலாம்! 🌟
உங்கள் தனிப்பட்ட AI மனிதர்களை உருவாக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட அனுபவம் பெறலாம்! 🌐
🌟 இந்த வீடியோவை பாருங்கள், AI டெக்னாலஜி உங்களை எந்த அளவிற்கு மாற்றுகிறது என்பதை உணருங்கள்!
📌 Subscribe பண்ணங்க உங்கள் AI பயணத்தை தொடங்க! ❤️
👍 Like & Share செய்து நண்பர்களுடன் பகிருங்கள்!
Subscribe for MORE AI VIDEOS in TAMIL